![](https://eelanadu.lk/wp-content/uploads/2022/12/மலையகத்தில்-நத்தார்-கொண்டாட்டங்கள்-சிறப்பாக-இடம்பெறுகிறது-1-1024x575.jpg)
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நத்தார் நள்ளிரவு திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றன. பெருமளவான மக்கள் நள்ளிரவு திருப்பலியில் கலந்துகொண்டிருந்ததோடு, காலையில் உறவினர்கள் வீடுகளிற்கும், நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று நத்தார் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.