தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் யாழில்!

0
124

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷநாணயக்கார யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதோடு எதிர்வரும்பெப்ரவரி 25, 26 ம் திகதிகளில் யாழ் மாவட்ட செயலகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பிலும் ஆராயவருகை தந்துள்ளதோடு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்ற விசேட கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்.