சீனா வழங்கிய டீசல் இன்று முதல் விவசாயிகளுக்கு!

0
137

சீன அரசாங்கம் வழங்கிய டீசலை, நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று முதல், அறுவடை நடவடிக்கைகளுக்காக ஒரு ஹெக்டேயருக்கு 15 லீற்றர் டீசலும், 2 ஹெக்டேயருக்கு 30 லீற்றர் டீசலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.