கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது தேசிய மக்கள் சக்தி

0
236

உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக, தேசிய மக்கள் சக்தி கிளிநொச்சி மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட இணைப்பாளரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.