ஜனாதிபதி ரணில் நல்லை ஆதீன முதல்வரை சந்தித்தார்!

0
196

நல்லை ஆதீன முதல்வரை மரியாதை நிமித்தம் சந்தித்தார் ஜனாதிபதி!
நல்லை ஆதினத்தின் பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை மரியாதை நிமிர்த்தம் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர், சமகால அரசியல் நிலைவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பிரஸ்தாபித்தனர்.