மிலிந்த மொரகொட – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

0
187

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.