பொன்னாலையில் இறந்த ஆமை ஒன்றுகரை ஒதுங்கியுள்ளது!

0
181

பொன்னாலைக் கடலில் இறந்த பெரியளவிலான ஆமை ஒன்று இன்று பொன்னாலை பாலத்தில் கரை ஒதுங்கியுள்ளது,

சீரற்ற காலநிலையினால் ஆமை இறந்து கரை ஒதுங்கி இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது,.