தமிழ் முற்போக்குக் கூட்டணி- அமெரிக்க தூதுவர் குழு சந்திப்பு

0
150

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நுவரெலியாவில் இன்று இடம்பெற்றது.

மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், பிரதித் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ;ணன் எம்.பி, எம்.உதயகுமார் எம்.பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.