நாடளாவிய ரீதியில் இன்று இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு

0
162

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ வரையான வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் 40 நிமிடங்களும் இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.