தொழிற்சங்க நடவடிக்கை: ரயில் சேவைகள் இரத்து

0
172

ரயில் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.