வவுனியாவில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார கூட்டம்

0
265

மக்கள் விடுதலை முன்னணியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரச்சார கூட்டம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க பங்கேற்று உரை நிகழ்த்தினார். மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் மதத் தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் வவுனியாவிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.