எதிர்க்கட்சித் தலைவர் நல்லை ஆதீனத்துடன் சந்திப்பு!

0
185

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் நல்ல ஆதீன குரு முதல்வர் மற்றும் தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரை நல்லைஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடினார்,