பொய்களைப் பரப்புகிறது சர்வ மக்கள் கட்சி: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டு

0
336

சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கிழக்கு மாகாண சங்கத்தினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர்கள் குறிப்பிட்டனர்.