திருநெல்வேலி சைவச்சிறுவர் இல்லம் விடுதிஅலுவலகம் மாணவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது!

0
249

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்ல விடுதி முகாமையாளர் இன்று நீதி மன்ற உத்தரவின் படி பதவி விலக்கப்பட்டுள்ள நிலையில் விடுதி முகாமையாளரின் தூண்டுதலில் விடுதியில் தங்கியிருந்த தரம் 10,11 மாணவர்களால் விடுதியின் பிரதான அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளது,ஆரம்ப கட்ட விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்,