மட்டக்களப்பு மாவட்டத்தில் இலவச சீருடை விநியோகம்

0
291

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ,இலவச சீருடை
விநியோகிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் சிறீதரன் வழிகாட்டலில் சீருடை விநியோகிக்கப்பட்டது.
இதேவேளை ,மண்முனைதென் எருவில் பற்று கோட்டக்கல்விப் பணிமனைக்குட்பட்ட 33
பாடசாலைகளுக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திவிதரன் தலைமையிலும்
சீருடைத்துணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.