யாழ். பலாலியில் சூறையாடப்பட்ட விக்கிரகங்கள்!

0
165

யாழ்ப்பாணம் – பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் இரண்டினைக் காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவரால் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரகங்கள் காணாமல் போயுள்ளமை சம்பந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.