சமையல் எரிவாயு விலை பாரியளவில் குறைகின்றது!

0
290

லிட்ரோ சமையல் எரிவாயு விலை, இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 4,743 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை லாஃப் சமையல் எரிவாயு விலையும் இன்று நள்ளரவு முதல் குறையவுள்ளது.