- கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, வேட்பாளர் தெரிவில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தவறிழைத்துவிட்டதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் எமது கட்சி தவறிழைத்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.