அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஊடக சந்திப்பு

0
146

இந்தியா இராணுவத்தினை வெளியேறக்கோரியும் தமிழர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த
தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஊடக சந்திப்பு மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றபோதே இவ்வாரு கருத்து தெரிவிக்கப்பட்டது