அம்பாறை கல்முனையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது

0
131

அம்பாறை கல்முனையில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டில்
இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் நபாரின் அலுவலகத்தில் நிகழ்வு நடைபெற்றது
இப்தார் நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ,; முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.