குரங்குகள் மீது கொண்டுள்ள கரிசணை கொள்ளும் சூழலிலயாளர்கள் விவசாயிகள் மீதும் கரிசணைக்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
‘சீனாவுக்கு குரங்குகளை வழங்குவது தொடர்பில் இன்று அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
சீனாவுக்கு குரங்குகளை வழங்குவதை ஒரு சிறந்த விடயமாகவே நான் கருதுகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.