ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்குக் கொண்டுவந்து அவர் விரும்பியதை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜமன பெரமுனவுக்கு யாரும் வாக்களிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.