இலங்கையின் பிரபல தொலைக்காட்சி நாடக நடிகர் ஜி. ஆர். பெரேரா தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.
நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் இன்று தனது வீட்டில் காலமானார்.
5 தசாப்தங்களுக்கு மேலாக 600 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களில் நடிகர் பெரேரா நடித்துள்ளமை குறிப்படத்தக்கது.