முக்கிய செய்திகள்இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு! May 16, 20230163FacebookTwitterPinterestWhatsApp அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.43 ரூபாவாகவும் விற்பனை விலை 318.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.