லிட்ரோ சமையல் எரிவாயு விலை நாளை நள்ளிரவு முதல் குறைப்பு!

0
165

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.
அதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விலைக் குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.c