மட்டு. காத்தான்குடியில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

0
268

பொஷன் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உவைஸ், காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் ஆகியேரின் தலைமையில் இந்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது வீதியில் சென்ற பயணிகள் பொதுமக்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.