யாழில் விசேட கலந்துரையாடல்

0
132

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையில் குறித்த விடயங்கள் தொடர்பில் பேசுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.