வௌிநாட்டு தொழிலாளர்கள் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிக்கை!

0
133

கடந்த மே மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.