முக்கிய செய்திகள்இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று குறைந்தது! June 12, 20230182FacebookTwitterPinterestWhatsApp ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதற்கேற்ப டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ.290 மற்றும் விற்பனை விலை ரூ. 303.73 ஆகும்.