தொல்லியல் ஆக்கிரமிப்புக்களின் மூளை அமைச்சர் விதுர என்கிறார் இரா.சாணக்கியன் எம்.பி

0
171

தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்களுக்கு மூளையாக செயற்படும் கலாசார மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பதவி விலக வேண்டும்
என இரா.சாணக்கியன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.