நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட, யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச மக்கள், தென்மராட்சி பிரதேச செயலகத்தில், இன்று முறைப்பாடுகளை மேற்கொண்டனர்.
புதிதாக வெளியிடப்பட்ட பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தமது முறைப்பாடுகளை, பிரதேச செயலக அதிகாரிகள் ஊடாக பதிவு செய்தனர்.