மொனராகலையில் நில அதிர்வு!

0
203

மொனராகலை மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
2.6 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.
இந்நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் பதிவாகவில்லை.