ஜப்பான் வௌியுறவு அமைச்சர், ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
134

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்றிரவு இலங்கை வந்த ஜப்பான் வௌியுறவு அமைச்சர் ஹயாசி யொசிமாஷா சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.