அம்பாறை காரைதீவு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில், 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்
கௌரவிக்கப்பட்டனர்.
காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்தின் ஏற்பாட்டில், காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் தலைவர் மு.ரமணிதரன் தலைமையில் நிகழ்வு
இடம்பெற்றது. ;நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் முதன்மை அதிதியாக்கலந்து கொண்டார்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை காரைதீவில் புலமைப்பரிசில் பரீட்சையில், சித்தியடைந்தோருக்குக் கௌரவிப்பு