யாழ்.பல்கலை துணைவேந்தருக்கு வாழ்த்து

0
300

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக, மீண்டும், பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பேராசிரியர் சிறிசற்குணராஜாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் வெடிகொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.