சரத் வீரசேகர எம்.பியின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு, முன்னணி கண்டனம்!

0
153

முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக சரத் வீரசேகரவினால் தெரிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து, மற்றும் மட்டக்களப்பு மாதவனையில் தமிழர்கள் பிக்குவால் தடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடாக பேச்சாளர் க.சுகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் கண்டனம் தெரிவித்தார்;.