வறட்சியினால் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு

0
141

வறட்சியினால் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

வறட்சியினால், குருநாகல் மாவட்டத்திற்கு உட்டபட்ட வயல் நிலங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வறட்சியால் அந்த மாவட்டத்தில் 26 ஆயிரத்து 654 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.