![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/10/IMG-20231019-WA0130.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/10/IMG-20231019-WA0131.jpg)
அகில இலங்கை ரிதியாக நடைபெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட. போட்டியில் சம்பியனை யாழ்ப்பாண மாவட்ட அணி கைப்பற்றியது இதற்கான பாராட்டு விழா யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது
யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் பங்கிபற்றுதலோடு இடம்பெற்றகுறித்த நிகழ்வில் அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அரச அதிபரினால் சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டது
அரச அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் உடுவில் பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்,