ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 15,000 சிறுவர்களுக்கு விசேட போஷாக்கு திட்டம்

0
91
கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட 15,000 சிறார்களுக்கு விசேட போஷாக்கு சப்ளிமெண்ட் ஒன்றை வழங்க ஆரம்பித்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.யுனிசெப்பின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதன் பணிப்பாளர் கலாநிதி சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.