எஸ் கே நாதன் பவுண்டேசனால்யாழ் போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணம்!

0
146

எஸ் கே நாதன் பவுண்டேசனால் போதனா வைத்தியசாலைக்கு ரூபா 12 மில்லியன் பெறுமதியான Ventilator ஒன்று நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாய் பிறந்த சிசுக்களிற்கான அதி திவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) ரூபா 12 மில்லியன் பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இனை திரு S.K.நாதன் அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார்.