யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O + Positive Blood தட்டுப்பாடு!

0
107

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O + Positive Blood இற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இரத்த வங்கி பிரிவினர்  அறிவித்துள்ளனர்,

குருதிக்கொடை செய்து உயிர்காக்கும் பணிக்கு உதவுமாறுயாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் அறிவித்துள்ளனர்,