முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் 16 வது ஆண்டு நினைவு தினம் வட்டுக்கோட்டையில்!

0
130

முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களின் 16 வது ஆண்டு நினைவு தினம்நாளை வட்டுக்கோட்டை தொகுதி அலுவலகத்தில் வழமை போன்று நடைபெறவுள்ளது

புது வருடதினமான நாளை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்வில் ஆரவாளர்களை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.