புத்தாண்டுப் பரிசாக வரி அதிகரிப்பை அரசு திணித்துள்ளது- சாணக்கியன் எம்.பி விசனம்

0
124

புத்தாண்டில் வரியை அதிகரித்து, சுமையான புத்தாண்டுப் பரிசை மக்கள் மீது அரசாங்கம் திணித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன் விசனம் வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்.