Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் கைதாகியுள்ள சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேர் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.