யாழ் மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்றைய தினம் மாகாண சுகாதார பணிப்பாளர் த சத்தியமூர்த்தி மற்றும் வடக்கு மாகாண பிரதி போலீஸ்மா அதிபர் அவர்களின் நேரடி பங்கு பற்றுதலுடன் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் இன்றைய தினம் ய கோண்டாவில் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது குறித்த பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதனைகள் போலீஸ் உத்தியோகத்தர்கள் பிரதேச செயல உத்தியோகத்தர்கள் சுகாதாரப் பிரிவினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்
Home முக்கிய செய்திகள் யாழில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரும் பங்கேற்பு,