இரா சம்பந்தனிடம் ஆசி பெற்றார் தலைவர் சிறீதரன்!

0
130

இலங்கைத் தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ.இரா.சம்பந்தன் ஐயாவை தமிழரசு கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்,