உடுவில் பிரதேச செயலாளருக்கு வரவேற்பு நிகழ்வு!

0
150

உடுவில் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக கடமையை பொறுப்பேற்ற திரு பாலசுந்தரம் ஜெயகரன் அவர்களை ஐக்கியதேசியக்கட்சியின் மானிப்பாய் தொகுதி உறுப்பினர்கள் மாலை அணிந்து பொன்னாடை போர்த்தி வரவேற்றுக்கொண்டனர்