மட்டக்களப்பு காத்தான்குடியில் புனித ரமழான் மாதத்தையொட்டிய விசேட தொழுகைகள்!

0
83

நாட்டின் சில பகுதிகளில் புனித ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதை அடுத்து, ரமழான் மாதம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் மாதத்தையொட்டிய இரவு நேர தொழுகைகள், மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்றிரவு ஆரம்பமாகிளமுடன், விசேட தொழுகைகளும் இடம்பெற்றன.
முதல் நாள் இரவு நேர விஷேட தொழுகைகளில், அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்