அம்பாறையில் சஜித்தை ஆதரித்து பிரசாரக் கூட்டம்

0
77

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, அம்பாறை ஆலையடிவேம்பில் இன்று பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், உட்பட ஆதரவாளர்கள் பலரும் பங்கேற்றனர்.