ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைக் பூர்த்தி செய்யும் முகமாக, தமிழரசுக் கட்சியின் முடிவுகள் எடுக்கப்படும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Home கிழக்கு செய்திகள் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமையவே, தமிழரசின் முடிவுகள் எடுக்கப்படும்- கலையரசன் எம்.பி